"ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதம் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி" - அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
பதிவு : ஏப்ரல் 26, 2021, 06:54 PM
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

187 views

பிற செய்திகள்

"முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று, தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

5 views

"திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் திறக்கப்படாது" - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை எப்போதும், எந்த சூழலிலும் திறக்கப்படாது என உறுதியுடம் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

54 views

"14 பேரின் மூச்சை நிறுத்தியது ஸ்டெர்லைட்" - சீமான், நாம் தமிழர் கட்சி

கொரோனா வை சாதகமாக பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டாள் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

112 views

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும் - சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

கரூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.

251 views

கொரோனாவை விட கொடியது ஸ்டெர்லைட் - ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

151 views

ஆக்சிஜன் தயாரிக்கலாம் - அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்து

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்கள் தற்காலிக அனுமதி வழங்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு அறிவித்துள்ளது.

179 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.