"உயிர்களைப் பறிக்கும் அதிவேக சூப்பர் பைக்" - தடை விதிக்க ராமதாஸ் கோரிக்கை
பதிவு : ஏப்ரல் 22, 2021, 01:49 PM
அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என ப.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என ப.ம.க. நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிவேக இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் தாகத்துடன் பயணிக்கும் இளைஞர்கள், சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருவதாக தமது அறிக்கையில்  சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், சூப்பர் பைக் விபத்துகளில் தங்களின் பிள்ளைகளை இழந்த பெற்றோர் அனுபவித்த, இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரங்களை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது என தெரிவித்துள்ள ராமதாஸ், அதிவேக சூப்பர் பைக்குகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.  சாதாரண வாகனங்களை ஓட்டி அனுபவம் பெற்ற பின்னர்  தான், கனரக மற்றும் அதிவேக வாகனங்களை இயக்க அனுமதிக்கும் வகையில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும்  ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

635 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

270 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

136 views

பிற செய்திகள்

"சமூக இடைவெளியை மீறினால் ரூ.500 அபராதம்" - தலைமை செயலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்கள், முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

ஆக்சிஜன் விவகாரம்- உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்தை பிற மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

73 views

2வது தவணை தடுப்பூசி செலுத்திய ஸ்டாலின்

அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

26 views

ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது - வேலூர் அரசு மருத்துவமனையில் 7 பேர் பலி

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 7 நோயாளிகள் பலியான விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவ கல்லூரி டீனுக்கு ,மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

16 views

ஒருங்கிணைப்பு குழு; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் - அரசாணை வெளியீடு

வெளி மாநில தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளாக நஜிமுதீன் மற்றும் செல்வி அபூர்வா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

98 views

பைக்குகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி... இருசக்கர வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்"

பைக்குகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி... இருசக்கர வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்"

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.