வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
பதிவு : ஏப்ரல் 22, 2021, 07:59 AM
வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

தமிழக மக்களுக்கு ஆக்சிஜன்  தேவை இருக்கும்போது , மாநில அரசு நிர்வாகத்தைக்  கலந்து ஆலோசிக்காமல் வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இத்தகைய  செயலை  எந்த காரணத்திற்காகவும் ஏற்க முடியாது என்றும், தமிழகம் முழுவதும்  உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்  கூடாது எனவும் தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6525 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1143 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

230 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

88 views

பிற செய்திகள்

சூறைக்காற்றுடன் மழை... மரங்கள் விழுந்ததில் 12 வீடுகள் சேதம்

பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றால் மரங்கள் சரிந்து விழுந்து 12 வீடுகள் சேதமடைந்தன.

26 views

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு | Aavin

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் காலை முதல் விற்பனையாக உள்ளன.

16 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - திரையுலகினர் நிதியுதவி | COVID19

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

19 views

தமிழகத்தில் புதிதாக 33,658 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது

13 views

முதல்வரை நேரில் சந்தித்து ஜி.கே.வாசன் ரூ.10 லட்சம் நிதி உதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

10 views

பி.எம். கேர்ஸ் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும் - மனு

பிஎம் கேர் நிதியை கொண்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை உருவாக்கவும், மருத்துவ கருவிகளை வாங்கவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.