அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம் - சசிகலா வழக்கை ரத்து செய்ய கோரி மனு
பதிவு : ஏப்ரல் 09, 2021, 07:02 PM
பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சசிகலா தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என கடந்த 2017 செப்டம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட போது, அமமுக என்ற கட்சியை நடத்தி வருவதால் டிடிவி தினகரன் தரப்பு வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தது. இந்த வழக்கு நீதிபதி ரவி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மனு குறித்து பதிலளிக்குமாறு சசிகலா தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6421 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1042 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

180 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

53 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

34 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

33 views

பிற செய்திகள்

மாற்று இடங்களில் தடுப்பூசி மையங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாற்று இடங்களில் தடுப்பூசி மையங்கள் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

11 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தமிழகத்தில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

6 views

ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன விவகாரம் அறிவிப்பு ரத்து - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

87 views

இன்று உலக செவிலியர் தினம்; மன அழுத்தத்திற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

உலக செவிலியர் தினத்தையொட்டி, சென்னையில் கொரோனோ பணியால் மன அழுத்ததிற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

125 views

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்துரை

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றனர்.

84 views

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்; குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்- அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பை விட, குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.