அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - ஸ்ரீதரன் நம்பிக்கை

கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காணும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன், பொன்னானியில் உள்ள வாக்குசாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - ஸ்ரீதரன் நம்பிக்கை
x
கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காணும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன், பொன்னானியில் உள்ள வாக்குசாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முறை பா.ஜ.க. சிறப்பான அளவில் வெற்றி பெறும் என தெரிவித்தார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், பாலக்காடு தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் தாம் இணைந்த பின்னர் கட்சி தொடர்பான எண்ணம் மாறியுள்ளதாகவும் மெட்ரோமேன் ஸ்ரீதரண் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்