பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி
பதிவு : ஏப்ரல் 03, 2021, 04:20 PM
மாற்றம் : ஏப்ரல் 03, 2021, 04:55 PM
பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி
பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி 

ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டுள்ளார்

பிற செய்திகள்

அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி; எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

35 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

50 views

30 views

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை... பா.ஜ.க. அரசு மீது ராகுல்காந்தி சாடல்

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

33 views

மே 28 ஜி.எஸ்.டி கவுன்சில் - உறுப்பினராகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

53 views

நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி விநியோகத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.