"கடைசி நாளில் இரவு 7 மணி வரை பிரசாரம்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
பதிவு : மார்ச் 31, 2021, 03:38 PM
வருகிற 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 4ஆம் தேதி இரவு 7 மணி வரை, அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 4ஆம் தேதி இரவு 7 மணி வரை, அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு செய்யப்படும் நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ  தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குபதிவு இயந்திரங்கள் இன்று முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, திண்டுக்கல் லியோனியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கூறிய அவர், திமுக எம்.பி.தயாநிதி மாறனின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

49 views

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

52 views

சூறாவளி காற்றுடன் பெய்த மழை - மின்கம்பங்கள், மேற்கூரைகள் சேதம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

10 views

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

200 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.