பிரதமர் மோடியிடம் சரணடைந்த அதிமுக அரசு" - காங். பொதுச்செயலாளர் சுர்ஜிவாலா விமர்சனம்
பதிவு : மார்ச் 31, 2021, 03:19 PM
மோடியிடம் அதிமுக அரசு சரணடைந்ததால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா விமர்சித்துள்ளார்.
மோடியிடம் அதிமுக அரசு சரணடைந்ததால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும் என்றார். பெண்கள் குறித்து பாஜகவினர் அவதூறாக பேசி வருவது குறித்து  பிரதமர் மோடி முதலில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4394 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

363 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

222 views

பிற செய்திகள்

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

2 views

"தேர்தல் வேலை இன்னும் முடியவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

8 views

சுமூகமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு - இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சுமூகமான நடைபெற்று முடிவுற்றது.

5 views

வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

6 views

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 மையங்களில் வைப்பு

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு, பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.

6 views

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021... வாக்களித்த அரசியல் தலைவர்கள்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது வாக்கினை பதிவு செய்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.