500 இளைஞர்களை வைத்து குறைகளை தீர்ப்பேன் - சீமான் பிரசாரம்
பதிவு : மார்ச் 31, 2021, 09:25 AM
திருவொற்றியூர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.
திருவொற்றியூர் தொகுதியில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய சீமான், திருவொற்றியூர் தொகுதியில்,வெற்றி பெற்றால், 500 இளைஞர்களை வைத்து, மக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன் என்று கூறினார். தொகுதி மக்களை சுற்றி சுற்றி வருவருவேன் என்று தெரிவித்தார். மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று சீமான் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

1587 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

630 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

241 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

199 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

174 views

பிற செய்திகள்

திமுகவுக்கு தேர்தலில் தோல்வி பயம்; தபால் வாக்குக்கு பணம் கொடுக்கின்றனர் - டி.டி.வி தினகரன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், தபால் வாக்குக்கு பணம் கொடுப்பதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

3 views

தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ முன் ஜாமீன் கோரி மனு

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12 ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

24 views

மிக மோசமான வேட்பாளர் வேல்முருகன் - அன்புமணி விமர்சனம்

திமுக கூட்டணி வேட்பாளர்களில் மிக மோசமான வேட்பாளர் வேல்முருகன் தான் என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

416 views

முதலமைச்சரின் தாயையே விமர்சித்து பேசுவதா? - பிரதமர் மோடி கண்டனம்

தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி வேல்.. வீர வேல் முழக்கத்துடன் உரையை தொடங்கினார்.

399 views

தமிழகத்திற்கு பாஜக அரசு தந்த திட்டங்களின் அம்சங்களை தமிழில் தொகுத்து வீடியோவாக வெளியீடு

தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

104 views

தண்ணீர் பஞ்சத்துக்காக தூர்வாரவில்லை; பணத்தை தூர்வாரியதுதான் உண்மை - ராதிகா பிரசாரம்

இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி திருடன் என்று கூறிக் கொள்வதாக நடிகை ராதிகா விமர்சித்துள்ளார்.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.