முதலமைச்சரின் தாயையே விமர்சித்து பேசுவதா? - பிரதமர் மோடி கண்டனம்
பதிவு : மார்ச் 30, 2021, 04:29 PM
தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி வேல்.. வீர வேல் முழக்கத்துடன் உரையை தொடங்கினார்.
தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி வேல்.. வீர வேல் முழக்கத்துடன் உரையை தொடங்கினார். கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி, வெற்றி வேல் வீர வேல் என முழக்கத்துடன் உரையை தொடங்கினார். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலைக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு சேவையாற்ற அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4149 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

310 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு

விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினால் வழக்குப்பதிவு

171 views

கனிமொழிக்கு கொரோனா

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி.

72 views

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

36 views

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

26 views

பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி

பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி

41 views

ஆரத்தி பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் - அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.