சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன; பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பு - சீதாராம் யெச்சூரி
பதிவு : மார்ச் 30, 2021, 09:08 AM
தமிழகம் பாதுகாக்கப்பட ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் பாதுகாக்கப்பட ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாகை மாவட்டம் திருக்குவளையில், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து, சீதாராம் யெச்சூரி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை பாதுகாக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் முதல்வரானவுடன், வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசிய அவர்,  பொது துறைகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். 
கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு சென்ற பாக்கியம் இன்று திருக்குவளையில் கிடைத்தது என்று கூறிய சீதாராம் யெச்சூரி, மனித தன்மை அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கற்றுக்கொண்டேன் என்றும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4853 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

463 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

248 views

பிற செய்திகள்

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது.

89 views

உரிய ஒப்புதல்கள் இல்லாத தண்ணீர் லாரிகள் இயங்க முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகள் இயங்க அனுமதிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

11 views

நாளையுடன் விடைபெறுகிறார் சூரப்பா - துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு இல்லை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லாத நிலையில் நாளையோடு அவர் விடைபெறுகிறார்.

166 views

நீட் தேர்வை ஏற்க முடியாது - தமிழக அரசு

தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

63 views

உரவிலை உயர்வுக்கு வைகோ கண்டனம்... உடனடியாக திரும்ப பெறக் கோரிக்கை

உரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

77 views

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை - விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி அளித்துள்ளார்.

87 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.