இந்த தேர்தல் கருணாநிதிக்கும், மோடிக்கும் இடையே நடக்கும் தேர்தல் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
பதிவு : மார்ச் 30, 2021, 08:47 AM
இந்த தேர்தல் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் பொன்னுசாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  75 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

590 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

201 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

184 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

164 views

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

54 views

பிற செய்திகள்

மலையை கூட திமுகவினர் விற்று விடுவார்கள்; திமுகவினர் டெபாசிட் இழக்க வேண்டும் - ராமதாஸ்

திருப்பத்தூரில் பாமக நிறுவனர் ராமதாஸ், பிரசாரம் செய்தார்.

9 views

ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? -சி.டி. ரவி கேள்வி

திமுக தலைவர் ஸ்டாலின் ஆத்திகரா? நாத்திகரா? என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

12 views

பாமக இரண்டு பக்கமும் பேரம் பேசியதாக திருமாவளவன் விமர்சனம்

பாமகவை போன்று இரண்டு பக்கமும் கூட்டணி பேரம் பேசும் கட்சி திமுக கூட்டணியில் இல்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

80 views

ஸ்டாலின் சொல்லிதான் ராசா பேசியிருப்பார் - முருகன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்யப்படும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், பாஜக மாநில தலைவர் முருகனும் நேரில் பார்வையிட்டனர்.

22 views

ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

தேர்தலில் கேட்ட சின்னம் ஒதுக்காததால், ஆவடி தொகுதியில் தேர்தலை தள்ளிவைக்க கோரி எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

42 views

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.