கட்சியில் இருந்து ஆ.ராசாவை நீக்க வேண்டும் - ஹெச்.ராஜா வலியுறுத்தல
பதிவு : மார்ச் 29, 2021, 09:02 AM
முதல்வரின் தாயாரைப் பற்றி ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்திற்குரியது என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
முதல்வரின் தாயாரைப் பற்றி ஆ.ராசா இழிவாக பேசியது கண்டனத்திற்குரியது என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பாஜகவின் துணை தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர்,   
ஆ.ராசா தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த பெண் இனத்தையே இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக கூறினார். அவரை கட்சியில் இருந்தே விலக்க வேண்டும் எனவும் ஹெச்.ராஜா வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

581 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

367 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

194 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

164 views

பிற செய்திகள்

ஸ்டாலின் தூண்டுதலில் ஆ.ராசா பேச்சு - மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு

திமுக தலைவர் ஸ்டாலினின் தூண்டுதலின் பேரிலேயே, முதல்வரின் தாயாரை ஆ.ராசா இழிவாக பேசியுள்ளதாக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டி உள்ளார்.

5 views

தமிழகத்தில் மேலும் 2,194 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.

7 views

தபால் வாக்கு:குறுகிய இடத்தில் அதிக பேர் குவிந்தனர் - வாக்களிக்க வந்தவர்கள் கடும் சிரமம்

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் தபால் வாக்கு செலுத்த அலுவலர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

15 views

"முதல்வர் நட்ட அடிக்கலில் கட்டடமே கட்டலாம்" - ஆலங்குடியில் ப.சிதம்பரம் பிரசாரம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டிய செங்கல்களை வைத்து ஒரு பெரிய கட்டிடமே கட்டி இருக்கலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

79 views

ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் - திருப்பதி திருமலை தேவஸ்தானம் மரியாதை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு, திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டது.

11 views

சுயேட்சை வேட்பாளரின் வித்தியாச பிரசாரம்

நாமக்கல் தொகுதியில் தீபன் சக்ரவர்த்தி என்ற இளைஞர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

258 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.