ஜி.எஸ்.டி.யால் 12 கோடி பேர் வேலை இழப்பு.. காங். தேர்தல் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி குற்றச்சாட்டு
பதிவு : மார்ச் 26, 2021, 06:46 PM
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளருமான வீரப்ப மொய்லி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், தமிழக காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளருமான வீரப்ப மொய்லி சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மத்தியில் பாஜக அரசு அமைந்ததில் இருந்து பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அதிமுக அரசும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக பட்டாசு வர்த்தகத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.  ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என்றும், பணமதிப்பிழப்பு காரணமாக 8 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர்  என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6596 views

கேரளாவில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று

கேரளாவில் ஏழு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2665 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1199 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

267 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

76 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

61 views

பிற செய்திகள்

அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி; எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

36 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

51 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

31 views

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை... பா.ஜ.க. அரசு மீது ராகுல்காந்தி சாடல்

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

33 views

மே 28 ஜி.எஸ்.டி கவுன்சில் - உறுப்பினராகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

53 views

நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி விநியோகத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

175 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.