பிரேமலதாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை வேண்டுகோள்
பதிவு : மார்ச் 24, 2021, 04:34 PM
தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதிஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதிஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பிரேமலா விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவரை நேரில் சந்தித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4402 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

367 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

223 views

பிற செய்திகள்

"அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு" - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

6 views

"அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை" - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, ராமநாதபுரம் கிராம மக்கள், தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவகாரம் : திமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி புகார்

இருசக்கர வாகனத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தனர்.

10 views

வாக்காளர்பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் - 200க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே இடத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

11 views

"தேர்தல் வேலை இன்னும் முடியவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.