கொரோனா இரண்டாவது அலை; போதிய விழிப்போடு இருக்க வேண்டும் - டிடிவி தினகரன் வேண்டுகோள்
பதிவு : மார்ச் 22, 2021, 10:30 PM
பிரச்சாரத்தில் தொண்டர்கள் முகக்கவசங்களை அணிந்து போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.
பிரச்சாரத்தில் தொண்டர்கள் முகக்கவசங்களை அணிந்து போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார். 
கடந்த சில நாட்களாக அதிவேகத்தில் பரவும் கொரோனா, இரண்டாவது அலையாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே பிரச்சார களத்திற்கு வரும்போது தனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருள்கள் தருவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களிடம் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4415 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

370 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

226 views

பிற செய்திகள்

பாமக வேட்பாளரின் சின்னம் மறைப்பு என புகார் - மறுதேர்தல் நடத்த வேட்பாளர் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துபட்டி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளரின் சின்னம் மறைக்கபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

11 views

அதிமுகவினர் டோக்கன் வழங்கியதாக புகார் - டோக்கன்களை தெருவில் வீசிய வாக்காளர்கள்

மதுரை சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்ளுக்கு அதிமுகவினர் வீடு, வீடாக டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.

53 views

"தேர்தல் அதிகாரி கள்ள ஓட்டு போட முயற்சி" - திமுகவினர் போலீசில் புகார்

ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் 12வது வார்டு வாக்குச் சாவடியில் வாக்கு மைய அதிகாரியிடம் இருந்த 50க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை திமுகவினர் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

10 views

தேர்தல் அலுவலர்கள் சிறைபிடிப்பு - பிரச்சினையை தீர்த்து வைத்த தாசில்தார்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்ட அரசியல் கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

6 views

வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு என புகார் : டெண்டர் வாக்கு முறையில் மறுவாக்குப்பதிவு

மதுரை மகபூப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் சரவணபாண்டி என்பவரின் பெயரில், வேறு ஒருவர் வாக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

6 views

"அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு" - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.