பாஜகவின் பிரசார பாடல் வெளியீடு
பதிவு : மார்ச் 21, 2021, 08:31 AM
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே மீண்டும் அமையும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே மீண்டும் அமையும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.  சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜகவின் இரண்டு  பிரசார பாடல்கள் வெளியிடப்பட்டன. இதில் கலந்து கொண்ட கிஷன் ரெட்டி அடுத்த வாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

3937 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

735 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

303 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

216 views

பிற செய்திகள்

பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு

விதிமுறையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட காரணத்தினால் வழக்குப்பதிவு

87 views

கனிமொழிக்கு கொரோனா

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி.

42 views

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

15 views

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

"திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

20 views

பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி

பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து அமித்ஷா பிரமாண்ட பேரணி

29 views

ஆரத்தி பெண்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் - அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய விவகாரம் தொடர்பாக விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி.வி. சண்முகம் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.