அப்பவே அப்படி...ஆச்சர்யம், அதிசய முடிவுகளை தந்த தேர்தல்கள்...
பதிவு : மார்ச் 20, 2021, 11:08 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகளை தந்த தேர்தல்களைப் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்
தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகளை தந்த தேர்தல்களைப் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்

நாடு விடுதலையடைந்த ஆரம்ப கால தேர்தல்களில் காங்கிரஸ் மட்டுமே ஏக போகமாக இருந்து வந்தது.  1962ம் ஆண்டுக்கு பின், அந்த கட்சிக்கு சறுக்கல் ஆரம்பித்தது. தமிழகத்தில் மிகத் தீவிரமாகி வந்த இந்தி எதிர்ப்பு போராட்டம், மத்திய மற்றும் மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் அரசு மீதான கோபம், நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்களால் காங்கிரசில் குழப்பம் என கட்சியின் செல்வாக்கு சரிந்து வந்த தருணம். அது, 1967ம் ஆண்டு பேரவை தேர்தலில் எதிரொலித்தது. 

ஏற்கனவே, 2 தேர்தல்களை சந்தித்திருந்த திமுக, அந்த தேர்தலில் மிக தீவிரமாக களம் இறங்கியது. அன்றைய சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். பிரசாரத்துக்காக பிரத்யேக வேன் வசதியை அறிமுகம் செய்தது எம்ஜிஆர்தான். அதற்கு முன்பு வரையிலும் ஜீப் மட்டுமே பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிக அளவில் பொதுக்கூட்டங்கள் தான் அன்றைய நாளின் பிரதான பிரசார களங்கள். 

காமராஜர், பக்தவத்சலம், பெரியார், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஆதித்தனார், ம.பொ.சி. என பெரிய தலைவர்கள் பலரும் பங்கேற்ற தேர்தலும் அதுதான். பிரசார களத்தில் அனல் பறந்த நிலையில், காங்கிரஸ் சார்பாக பல ஆண்டுகள் முதல்வராக இருந்த ராஜாஜியே, 'வகுப்புவாத கட்சிகளை விட மிக மோசமான வகுப்புவாத கட்சி காங்கிரஸ்' என மிகக் கடுமையாக விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் பழங்களால் விநாயகருக்கு அலங்காரம்

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு டன் எடை கொண்ட பழங்களால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

49 views

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

52 views

சூறாவளி காற்றுடன் பெய்த மழை - மின்கம்பங்கள், மேற்கூரைகள் சேதம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், மின்கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.

10 views

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

198 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.