(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4506 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
383 viewsவளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 ஆம் தேதி முதல் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தொரிவித்துள்ளது.
170 viewsவாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையங்களை கவனமாக பாதுகாத்திட வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
188 viewsஇ.வி.எம்- 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்... அதிமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை வேண்டுகோள்
24 viewsஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் பதவி காலம் வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஒரு சில நாட்களில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
21 viewsநாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
87 viewsபவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
8 views