மநீம வேட்பாளர் பத்மப்ரியா வாக்குசேகரிப்பு - டென்னிஸ் விளையாடி ஆதரவு திரட்டினார்

சென்னை மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, இளைஞர்களுடன் டென்னிஸ் விளையாடி வாக்கு சேகரித்தார்.
மநீம வேட்பாளர் பத்மப்ரியா வாக்குசேகரிப்பு - டென்னிஸ் விளையாடி ஆதரவு திரட்டினார்
x
சென்னை மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா, இளைஞர்களுடன் டென்னிஸ் விளையாடி வாக்கு சேகரித்தார். அமைச்சர் பெஞ்சமினை எதிர்த்து களமிறங்கும் அவர், மதுரவாயலில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். அப்போது, இளைஞர்களுடன் இணைந்து டென்னிஸ் விளையாடிய பத்மப்ரியா, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்