இன்றுடன் முடிவடையும் வேட்புமனு தாக்கல்
பதிவு : மார்ச் 19, 2021, 10:19 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் சுயேட்சைகளும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். தமிழகத்தில் இதுவரை 3 ஆயிரத்து 327 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

664 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

1 views

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

4 views

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

22 views

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - தமிழக அரசு

தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவிர் ஆகியவற்றில் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

31 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தற்செயலாக நடந்த பேட்டி என ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.

498 views

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.