அசாமில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... காங்கிரசுக்கு தாவிய பாஜக அமைச்சர்

அசாம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பாஜக அமைச்சர் சும் ரோங்காங், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
அசாமில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... காங்கிரசுக்கு தாவிய பாஜக அமைச்சர்
x
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத பாஜக அமைச்சர் சும் ரோங்காங், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அசாமில் ஆளும் பாஜகவில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. அவர்களில் ஒருவரான ரோங்காங், கட்சிக்காக உழைத்த என்ன சதியால் புறந்தள்ளிவிட்டனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்