ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம்.. ஓவைசி கட்சி தமிழகத்தில் போட்டி

ஹைதராபாத் எம்பி அசாதுதீனின் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கி, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம்.. ஓவைசி கட்சி தமிழகத்தில் போட்டி
x
ஹைதராபாத் எம்பி அசாதுதீனின் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கி, தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரது ஏஐஎம்ஐஎம் கட்சி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக அறிவித்து. இந்த நிலையில் ஒவைசி கட்சி தமிழகத்தில் போட்டியிட பட்டம் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதே சின்னத்தை அக்கட்சி மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்