ம.நீ.மவிற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு - தேர்தலில் சீட் வழங்குமாறு கோரிக்கை

தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
x
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சிறு சிறு கட்சிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். தலித் முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி ஜனதா கட்சி, காமராஜர் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்திடம் வாய்ப்பு கேட்டுள்ளனர்



Next Story

மேலும் செய்திகள்