திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....
திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்.... 

அரசியல் போலவே  திரை வாழ்க்கையிலும் தனிப்பெரும் ஆளுமையாக இருந்த ஜெயலலிதா பாடகியாகவும் ஜொலித்தவர்... ஆரம்பத்தில் ஓரிரு காட்சிகளில் தோன்றிய ஜெயலலிதா, முதன் முறையாக நாயகியாக அறிமுகமானது, 1964ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான 'சின்னாட கோம்பே' என்ற கன்னட படத்தில் தான். அந்த படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் 3 ஆயிரம் ரூபாய். அதே ஆண்டில், தமிழில் வெண்ணிற ஆடையில்  அறிமுகமாகி, அடுத்த ஆண்டிலேயே எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்தார் ஜெயலலிதா. 

Next Story

மேலும் செய்திகள்