தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதா
பதிவு : பிப்ரவரி 24, 2021, 07:27 AM
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்... 

தமிழக அரசியல் வரலாற்றின் தவிர்க்க முடியாத சக்தியில் ஒருவர். ஜெயலலிதா. சுமார் 35 ஆண்டு கால அரசியல் பயணத்தில் வெற்றியின் சிகரத்தையும்,  தோல்வி தந்த அடி ஆழ பாதாளத்தையும் பார்த்தவர்.

எம்ஜிஆர் முன்னிலையில், 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த, மறு ஆண்டே கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரானதோடு1984ம் ஆண்டு பேரவை ​தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார், ஜெயலலிதா. 

அதன்பிறகு, அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை  எம்பி பதவியை வழங்கினார்,  எம்ஜிஆர். அங்கு ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் எண் 185. இது மாநிலங்களவை எம்பியாக அண்ணா இருந்தபோது அமர்ந்த இருக்கை. 

எம்ஜிஆர் மறைவுக்கு பின், அதிமுக பிளவுபட்டபோது, ஒரு அணிக்கு தலைமை வகித்த ஜெயலலிதா, 1989ம் ஆண்டு பேரவை தேர்தலில், மிகக் கடுமையான விமர்சனங்களையும் மீறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரானார். தமிழகத்தின் முதலாவது மற்றும் ஒரே பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தான்.  

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4326 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

356 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

221 views

பிற செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் திமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம்

அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் திமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம்

9 views

கோவை வடக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் : திமுகவினர் 2 பேர் கைது

கோவை வடக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் : திமுகவினர் 2 பேர் கைது

21 views

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.35% வாக்குப்பதிவு

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 53.35% வாக்குப்பதிவு

33 views

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 39.61% வாக்குப்பதிவு

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 39.61% வாக்குப்பதிவு

80 views

விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்? - நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ் விளக்கம்

விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்? - நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ் விளக்கம்

116 views

அனைத்து வாக்காளர் பெருமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

அனைத்து வாக்காளர் பெருமக்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் - முதல்வர் பழனிச்சாமி

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.