தேர்தலில் தோல்வியை தழுவிய தலைவர்கள்...அப்பவே அப்படி..!
பதிவு : பிப்ரவரி 23, 2021, 05:57 PM
தமிழக தேர்தல் களத்தில் பிரபலமான தலைவர்களே தோல்வியை சந்தித்திருக்கின்றனர்.
தமிழக தேர்தல் களத்தில் பிரபலமான தலைவர்களே தோல்வியை சந்தித்திருக்கின்றனர். அவர்கள் யார் என்பது பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.
.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

384 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

172 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

47 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

40 views

பிற செய்திகள்

கலைமாமணி விருதுகள் தொடர்பான வழக்கு - தமிழக கலை -கலாச்சாரத்துறைக்கு நோட்டீஸ்

கலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

8 views

சாட்டிங் செயலி மூலம் பெண்ணுடன் பழக்கம் - தாலியுடன் வந்த இளைஞர் தற்கொலை

திருவண்ணாமலை அருகே சாட்டிங் செயலிமூலம் அறிமுகமாகி, திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

72 views

யானைகளை பராமரிக்க புதிய கொள்கைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிக்க, புதிய கொள்கைகளை வகுக்குமாறு, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

24 views

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பேசிய துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்றார்.

85 views

யானை ஜெயமால்யதாவை தாக்கிய விவகாரம் - பாகனை தேடித் தேடி பரிதவிக்கும் யானை

தன்னை அடித்ததால் சிறைக்கு சென்ற பாகனை பரிதவிப்போடு தேடித்திரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவின் மனநிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

37 views

தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம் - சிறுமியை தூக்கி கொஞ்சி முத்தமிட்ட ஸ்டாலின்

தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.

295 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.