ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
366 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
135 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
64 viewsகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
29 viewsகரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
27 viewsதமிழக முதல்வராக இருந்த சிலருக்கு யாருமே எதிர்பாராத விதமாக அந்த பதவி வந்து சேர்ந்தது. அவர்கள் யார்..?
12 viewsஉலகப் புகழ்பெற்ற டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் தலைவர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஒருவர் மட்டும் தேர்வாகியுள்ளார். அவர் யார்... இந்த அங்கீகாரம் கிடைத்தது எப்படி? பார்க்கலாம்...
12 viewsதேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார்.
27 viewsம.தி.மு.க.வுக்கும் ஒரு காலம் வரும்" "எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்" நிதியளிப்பு கூட்டத்தில் வைகோ பேச்சு...
29 views