ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
362 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
130 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
62 viewsதமிழக தேர்தல் களம் புகுந்து தடம் பதித்த திரை பிரபலங்களில் ஒருவரான விஜயகாந்த் பற்றி இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்...
83 viewsநியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
32 viewsகொரோனா காலத்தில் போடப்பட்ட 10 லட்சம் விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 views"வரும் 22ஆம் தேதி சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" என, புதுச்சேரியின் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை கடிதம் எழுதியுள்ளார்.
138 viewsமேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மகளிருக்கு 33 சதவிகிதத்திற்கும் அதிகமான, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
11 viewsதேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதே தமது நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கருத்து கூறியுள்ளார்.
26 views