"தேசத்தின் எதிரியான தி.மு.க ஆட்சிக்கு வர கூடாது" - பா.ஜ.கவினருக்கு எல்.முருகன் வேண்டுகோள்
பதிவு : பிப்ரவரி 18, 2021, 02:31 PM
தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதே தமது நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கருத்து கூறியுள்ளார்.
தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வர கூடாது  என்பதே தமது நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கருத்து கூறியுள்ளார். சிங்காரவேலரின் 162வது பிறந்தநாளையொட்டி சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.  இதையடுத்து பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன், தி.மு.க ஆட்சியை கைப்பற்றாத வகையில், பா.ஜ.கவினர் போர் வீரர்களாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

359 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

120 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

"மார்ச் 14 -ல் திருச்சியில் மாநில மாநாடு" - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த மாதம் 14 ஆம் தேதி, திமுகவின் 11 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2 views

மார்ச் 14 - ல் திருச்சியில், மாநில மாநாடு... திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த மாதம் 14 ஆம் தேதி, திமுகவின் 11 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

14 views

"5 ஆண்டு ஆட்சியில் திமுக என்ன செய்தது?" - பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

7 views

முல்லைப் பெரியாறு அணை தண்ணீர், குழாய் மூலம் கொண்டு வரும் திட்டம் - "ஒரு வாரத்தில் அரசாணை வெளியீடு"

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஆண்டிப்பட்டி பகுதிக்கு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

17 views

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரையில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த திமுக தலைவர் ஸ்டாலின், மூன்று மாதத்தில் அவரது கனவு நிறைவேற போகிறது என கூறினார்.

40 views

தி.மு.க விருப்ப மனு விநியோகம் துவக்கம் - ரூ.1000 செலுத்தி படிவம் பெறும் தி.மு.கவினர்

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.