தமிழக சட்டமன்ற தேர்தல் - எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக சார்பில் எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் - எல்.முருகன் தலைமையில் மேற்பார்வை குழு
x
2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக பாஜக சார்பில் எல்.முருகன் தலைமையில்  மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பாஜக தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், எல்.முருகன் தலைமையில், சக்கரவர்த்தி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கேடி .ராகவன் , கரு.நாகராஜன் ,முன்னாள் எம்.பி சுந்தரம் ஆகியோர் இணை மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மற்றும், மேற்பார்வையாளராக  அண்ணாமலை ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளது. இது போன்று 34 பிரிவுகளில், பாஜகவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்