மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா - புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
பதிவு : பிப்ரவரி 16, 2021, 09:24 AM
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனாம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை  சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிற்கு அனுப்பி உள்ளார். கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியை மல்லாடி கிருஷ்ணா ராவ் ராஜினாமா செய்திருந்தார். ஏற்கனவே கடந்த மாதம் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

84 views

பிற செய்திகள்

தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மார்ச் 9-ம் தேதி விசாரணை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

119 views

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் - பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியீடு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

22 views

என்.ஆர்.காங்கிரசின் முடிவு என்ன?

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முடிவுக்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் காத்திருக்கின்றன.

32 views

சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்து அனைவரும் உணர்ந்துள்ளனர் - பிரதமர் மோடி

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஸ்வீடன் நாட்டுடன் இந்தியா இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12 views

எஸ்எப்டிஆர் தொழில்நுட்ப ஏவுகணை - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில், புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

26 views

"கார்களில் ஏர்-பேக் கட்டாயம்" - மத்திய அரசு அறிவிப்பு

கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.