ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
பதிவு : பிப்ரவரி 16, 2021, 08:32 AM
கடந்த 2009 ஆம் ஆண்டு, சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது. இந்நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று தீர்ப்பளிக்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

346 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

86 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

57 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

22 views

பிற செய்திகள்

மூத்த குடிமக்கள் தபால் வாக்கு: "தொகுதி வாரியாக பட்டியல் வழங்க வேண்டும்" - திமுக சார்பில் கே.என்.நேரு வழக்கு

தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க கோரி, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

0 views

முதலமைச்சராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 500 கோப்புக்களில் கையெழுத்திட்டு சாதனை படைத்துள்ளார்.

61 views

பெட்ரோல், கேஸ் விலை உயர்வுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

44 views

இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் "விரைவில் ஆளுநரிடம் வழங்கப்படும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

58 views

ஒரு நிமிடத்தில் 33 Pushup செய்து சாதனை : "கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே லட்சியம்" - சாதனையாளராக மாறிய ஐடி ஊழியர்

உடற்பயிற்சியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் செங்கல்பட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

135 views

சிலிண்டரின் புதிய விலை உயர்வு இன்று முதல் அமல் - வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் கேஸ் விலையில் மாற்றம்

பெட்ரோல், டீசலை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.