இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் "விரைவில் ஆளுநரிடம் வழங்கப்படும்" - திமுக தலைவர் ஸ்டாலின்
பதிவு : பிப்ரவரி 15, 2021, 01:42 PM
இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஊனையூரில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்... பின்னர் அதில் இருந்த ஒரு சில மனுக்களை எடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறினார். மேலும், இரண்டாவது ஊழல் பட்டியல் தயார் என்றும், விரைவில் அது ஆளுநரிடம் வழங்கப்படும் என்றும் கூறினார்...  


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

435 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

76 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

65 views

பிற செய்திகள்

"நகைக்கடன் நிலுவை விவரங்கள் வேண்டும்" - கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

1 views

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் - தற்காலிக சட்டத்தை எதிர்த்து வழக்கு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

303 views

ஜோதிடத்தை நம்பியதால் நேர்ந்த விபரீதம - 5 வயது மகனை கொடூரமாக கொன்ற தந்தை

திருவாரூர் அருகே ஜோதிடத்தை நம்பி தன் 5 வயது மகனை தந்தையே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

39 views

அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் - கொடிக்கம்பங்கள் துணியால் மூடல்

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், கட்சி கொடிக் கம்பங்கள், துணியால் மூடப்பட்டு உள்ளன.

22 views

அமைச்சருடன் சென்ற காரில் சோதனை - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

கோவில்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

25 views

யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்?

வாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.