ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
379 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
164 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
23 viewsபதவியை ராஜினாமா செய்த, புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
116 viewsபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
20 viewsதமிழகத்தில் நடிகர்கள் பலர் தனிக்கட்சிகளை துவங்கி உள்ளனர்.
198 viewsபுதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
111 views"ஸ்டாலின் தான் வராரு விடியல்தர போராரு" என்ற பாடலை, சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க. உருவாக்கியுள்ளது.
156 viewsமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 73 வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24 ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம், அறிவித்துள்ளது.
60 views