ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
343 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
78 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
55 viewsஇந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளதாகவும், அதை தலை நிமிர செய்ய அரசிடம் எந்த யுத்தியும் கிடையாது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
6 viewsதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
6 viewsஅதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக, வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
502 viewsபொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே செல்போனில் 1100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, குறைகளை அரசுக்கு தெரிவிக்கும் திட்டத்தையும், இதற்காக CM HELPLINE CITIZEN என்ற செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
17 viewsஉலகையே உலுக்கும் கொரோனாவுக்கு எதிரான போரில் நமது நாட்டு இனமான சிப்பிப்பாறை நாய்கள் இணைந்துள்ளன.
12 viewsதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTAG) முறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
51 views