நிரந்தர தலைவராக கமல் தேர்வு - பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
பதிவு : பிப்ரவரி 11, 2021, 03:14 PM
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

சென்னை வாகனகரத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல், கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளை எடுக்க கமல்ஹாசனுக்கு அதிகாரம் உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,.

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்றும்  

தமிழக முதல்வராக கமல்ஹாசனை பொறுப்பேற்க செய்வது எனவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,. 


தமிழக அரசு வாங்கிய கடன் குறித்து, தேர்தலுக்கு முன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் 

ஏழு பேர் விடுதலையில் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. 

கிராம சபை கூட்டங்களை நடத்தாத அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், 

விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. 

இந்தி, சமஸ்கிருதி மொழி திணிப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும் வனவிலங்கள் வாழ்விடத்தை ஆக்கிரமித்து உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

421 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

73 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

78 வது கோல்டன் குளோப் விருது விழா - காணொலி மூலம், கலைஞர்கள் பங்கேற்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில், காணொலி மூலம் 78 வது, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

9 views

"30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி" - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்

20 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

26 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

35 views

டோல்கேட்டை தாக்கும் த.வா.க நிர்வாகிகள் - அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 views

வசந்தகுமாருக்கு ராகுல்காந்தி மரியாதை - குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய ராகுல்

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.