சட்டமன்ற தேர்தல் தொடர்பாக சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பதிவு : பிப்ரவரி 02, 2021, 04:45 PM
சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்தல் நடத்தும் முறைகள் மற்றும் ஏற்படுத்தி தர வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

116 views

கொல்கத்தாவில் பிரதமர் மோடி பிரசாரம்

மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார் என ​பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டியுள்ளார்.

22 views

ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஓர் சோக செய்தி "எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது"

ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

15 views

அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

93 views

திமுகவின் பிரம்மாண்ட பிரசார பொதுகூட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.