எம்.டெக். கலந்தாய்வு ரத்தான விவகாரம் - ஸ்டாலின் கண்டனம்
பதிவு : பிப்ரவரி 01, 2021, 08:59 AM
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். - பயோ டெக்னாலஜி உட்பட இரு பட்ட மேற்படிப்புகளில் உள்ள 45 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது என மத்திய அரசு அராஜகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், இறுதியாக கலந்தாய்வு இல்லை எனக் கூறி மாநில அரசும் மாணவர்கள் எதிர்காலத்தை பாழ்படுத்திவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே உத்தரவை திரும்பப்பெற்று, 69 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என முதலமைச்சரை, ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

115 views

அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி காலங்கள்...

புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.

95 views

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

62 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

292 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.