ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
465 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
86 viewsமேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியும், ஒரே தொகுதியில் களம் காண்பதால், அம்மாநில தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
0 viewsதிருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
4 viewsமேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார் என பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டியுள்ளார்.
22 viewsபுதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.
96 viewsதமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
94 viewsதேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
72 views