அதிமுக ,பாஜக விபரீத கூட்டணி - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

அ.தி.மு.க - பா.ஜ.க விபரீத கூட்டணி என்று முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ,பாஜக விபரீத கூட்டணி - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு
x
அ.தி.மு.க - பா.ஜ.க விபரீத கூட்டணி என்று முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் நடைபெற்ற  காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், டெல்லி சென்ற முதல்வர் விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்