"ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும்" - முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : ஜனவரி 20, 2021, 01:12 PM
அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக ஆட்சி கவிழும் என கனவு கண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியும் என கனவு மட்டுமே காண முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர்,  ஊழல் குற்றச்சாட்டை கூறும் ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என்றார். மக்களுக்காக சிந்திக்கும் அரசு அதிமுக அரசு என்ற முதலமைச்சர் பழனிசாமி, தான் வந்த வழி நேர்வழி என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.