கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
221 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
133 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
114 viewsதமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
16 viewsபயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
15 viewsகேரளாவை போன்று, தமிழகத்திலும் திரைத்துறையில் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
57 viewsதிமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
58 viewsதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
43 viewsதி.மு.க சார்பில் வரும் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சமத்துவ பொங்கல் விழாவில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
22 views