"பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தது அரசு" - திமுக எம்.பி. கனிமொழி டிவிட்டரில் கேள்வி
பதிவு : ஜனவரி 11, 2021, 05:02 PM
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு, பெண்கள் பாதுகாப்புக்காக என்ன செய்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும், நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக இதே போன்ற ஒரு சம்பவம் நாகப்பட்டினத்தில் ஒரு கோயிலில் நடந்துள்ளது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அதிமுகவை சேர்ந்த குற்றவாளிகளை பாதுகாப்பது தான் நோக்கமா என்றும் கனிமொழி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

395 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

190 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

45 views

பிற செய்திகள்

ஆட்டோவின் பிரச்சார பயணம் துவக்கம் - ஆட்டோ ஓட்டி மகிழ்ந்த கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் சின்னமான டார்ச் லைட் சின்னம் பொருத்திய ஆட்டோவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓட்டிப்பார்த்து மகிழ்ந்தார்.

28 views

திரையில் ஜெ... திக் விஜயம்... ஜெயலலிதாவின் வெற்றிப் பயணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தை திரும்பிப் பார்ப்போம்....

71 views

தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...

149 views

புதுச்சேரி மாநில வளர்ச்சி விவகாரம் : "பிரதமரின் வருகை அடித்தளமாக அமையும்" - மத்திய அமைச்சர் தகவல்

காரைக்காலில் பா.ஜ.க. அலுவலகத்தை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார்

11 views

பா.ஜ.க.வை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசைக் கவிழ்த்தி பா.ஜ.க. அரசு ஜனநாயக படுகொலையை செய்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

19 views

நாளை ஜெயலலிதா பிறந்த நாள்: "நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுங்கள்" - அமமுகவினருக்கு டிடிவி.தினகரன் வேண்டுகோள்

ஜெயலலிதா, பிறந்தநாளில், பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி, தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.