"பெண்கள் புகார் அளிக்க ரகசிய பிரிவு" - திமுக தலைவர் ஸ்டாலின்
பதிவு : டிசம்பர் 27, 2020, 02:45 PM
திமுக ஆட்சியில் பெண்கள் தைரியமாக புகார் கொடுப்பதற்காக மாநில அளவில் ரகசிய பிரிவு ஏற்படுத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சம்பவத்தை படிக்கும் போது கண்கள் குளமாவதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களும், போக்சோ சட்டமும் படுதோல்வி அடைந்ததையே இது காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.வேலியே பயிரை மேய்வது போல, காவல் துறை ஆய்வாளர் ஒருவரே இந்த குற்றத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின்,பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் மாணவ - மாணவிகளுக்கு கொண்டு வந்த திட்டங்கள்  அனைத்தும் தோற்று விட்டதைக் இது காட்டுவதாக கூறியுள்ளார்.பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்று இரு கை கூப்பி வேண்டுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், திமுக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மாவட்ட வாரியாக தனி நீதிமன்றம் அமைத்து,ஒரு நாள் கூட தாமதமின்றி தண்டனை பெற்று தரப்படும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..
மேலும், பெண்கள் தைரியமாகப் புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசியப் பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

64 views

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

47 views

பிற செய்திகள்

ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துமாறு மனு - அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு முன் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

9 views

பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

100 views

மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

தனது வசிகர பேச்சால், மக்களின் மனங்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவிற்கு, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

29 views

வடமாநில கும்பலின் சீர்காழி படுகொலைகள்- தமிழகத்தில் மீண்டும் பவாரியா கும்பலா?

சீர்காழியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் வீட்டின் கதவை தட்டிய வடமாநில கும்பல், கதவை திறந்த அடுத்த கணமே அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கொள்ளை அடித்த‌து

613 views

நினைவு இல்லமான ஜெயலலிதா வாழ்ந்த வீடு - அதிமுகவினரின் கோயில் என கட்சியினர் உருக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, நினைவில்லமாக திறந்து வைக்கப்பட்டது.

41 views

தைப்பூச திருவிழா - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.