சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்
52 views(10/12/2020) ஆயுத எழுத்து - கொரோனா தடுப்பூசியில் அவசரம் காட்டப்படுகிறதா ? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், அறிவியலாளர் // மாரியப்பன், ஐசிஎம்ஆர்(ஓய்வு) // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
49 viewsவாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
16 viewsவரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.
9 viewsஅதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
168 viewsநீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்
17 viewsதிமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
32 viewsசேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 views