"தொண்டர் ஒருவர் முதலமைச்சர் ஆகலாம்" - பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு
பதிவு : டிசம்பர் 27, 2020, 02:37 PM
அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை திமுக தலைவர் ஸ்டாலின் பரப்பி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களை திமுக தலைவர் ஸ்டாலின் பரப்பி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த ஊழல் புகார் பட்டியல் பொய்யானது என்று தெரிவித்தார்...

அதிமுகவில் விஸ்வாசமாக உள்ளவர்களுக்கு பதவி கதவை தட்டி வரும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்... 

அதிமுக அரசு புயலை விட வேகமாக பணியாற்றி வெற்றி கண்டதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்..

பல அரசியல் கட்சி தலைவர்கள் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி வருவதாகவும், அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

64 views

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

47 views

பிற செய்திகள்

கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

36 views

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு - 50% வரை பாடத்திட்டங்கள் குறைப்பு

ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12ஆம் வகுப்புகளை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

35 views

சைக்கிள் மீது கார் கொடூர மோதல் - சி.சி.டி.வி. வெளியீடு

திருவாரூரில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

332 views

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது"மருத்துவமனை புதிய தகவல்

சசிகலா உடல்நிலை குறித்து கர்நாடகா அரசு மருத்துவமனை புதிய தகவல் வெளியிட்டுள்ளது.

56 views

குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம் - சென்ட்ரலில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

32 views

ஒயிலாட்ட கலைஞர்களின் அரங்கேற்ற விழா - சிறுவர், சிறுமியர் ஒயிலாட்டம் ஆடி அசத்தல்

கோவை மாவட்டம் கள்ளிப்பாளைத்தில், பயிற்சி முடித்த ஒயிலாட்டக் கலைஞர்களின் அரங்கேற்ற விழா நடந்தது.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.