"2021 தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்யுங்கள்" - எம்.பி. அந்தியூர் செல்வராஜ்
பதிவு : டிசம்பர் 24, 2020, 09:10 AM
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்புடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்புடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.பி., அந்தியூர் செல்வராஜ், 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெறும் பட்சத்தில் அருந்த‌திய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார். குறிப்பாக கழிப்பிட வசதி திட்டத்தில் திருப்பூர் தாராபுரம் காங்கேயம் பகுதிகளில் உள்ள அருந்த‌திய மக்களுக்கு முதலில் கழிப்பிட வசதி செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

382 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

171 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

47 views

பிற செய்திகள்

யானை ஜெயமால்யதாவை தாக்கிய விவகாரம் - பாகனை தேடித் தேடி பரிதவிக்கும் யானை

தன்னை அடித்ததால் சிறைக்கு சென்ற பாகனை பரிதவிப்போடு தேடித்திரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமால்யதாவின் மனநிலையை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

1 views

தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம் - சிறுமியை தூக்கி கொஞ்சி முத்தமிட்ட ஸ்டாலின்

தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது, சிறுமிக்கு அன்பாக முத்தம் கொடுத்து மகிழ்ந்தார் ஸ்டாலின்.

213 views

முதலமைச்சர் மாடுகளுக்கு அகத்திக் கீரையை கைகளால் ஊட்டி விட்டார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாடுகளுக்கு தனது கரங்களால் தீவனம் வழங்கினார்

24 views

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிலக்கரி இறக்குமதி தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசு இன்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

37 views

அங்கீகாரம் இல்லாமல் பொறியியல் கல்லூரி - கே.எஸ்.அழகிரி, குடும்பத்தினர் மீது புகார்

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.