கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் - ஸ்டாலின்
பதிவு : நவம்பர் 21, 2020, 04:07 PM
தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார்.  

மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தி.மு.க. இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும் என்றும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்பட்டு 
அனைத்து மாணவர்களின் மருத்துவ கனவும் நிச்சயம் நிறைவேறும் என தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

டார்ச் லைட் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை - மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்திடம் மனு

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தலைமை தேர்தல் ஆணையத்திடம், மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

26 views

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: "தாக்குதல் குறித்து அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன்?" - மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதிகள் மீதான தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

28 views

டி.பி.எஸ் இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி

லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில், சிங்கபூரை சேர்ந்த டி.பி.எஸ் வங்கியின் துணை நிறுவனமான டி.பி.எஸ் இந்தியா 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

24 views

"ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் , அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்" - நீதிபதிகள்

ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

15 views

புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் - தென்தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10557 views

புதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயல் "வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்"- சென்னை வானிலை ஆய்வு மையம்

கரையை கடந்த நிவர் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் அது மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.