உதயநிதி ஸ்டாலின் மீது 3 காவல் நிலையங்களில் வழக்கு
பதிவு : நவம்பர் 21, 2020, 04:00 PM
உதயநிதி ஸ்டாலின் மீது திருச்சியில் 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியது, 
அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இ​தேபோல திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட 350 
பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

உதயநிதி உள்பட 500க்கும் மேற்பட்டோர் 
மீது மணப்பாறை புத்தாநத்தம்  காவல்நிலையத்திலும்,  200க்கும் மேற்பட்டோர் மீது திருவெறும்பூர் காவல்நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்து.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நேற்று கட்சிக் கொடி ஏற்றுதல் மற்றும் திருமண விழாக்களில் பங்கேற்றார். அவருக்கு திரளாக கட்சித் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் வரவேற்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 views

காவல்துறை "ஆப்", செயலற்று உள்ளதாக இளைஞர் புகார்

கொரோனா காலத்தில் வேலை கிடைத்தும் போலீசாரின் இணையதளத்தில் இருந்து சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போகும் அபாயத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்

நாளை வலுப்பெறும் புயலால் 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்..

3405 views

அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 views

கொரோனா விதிமீறல் - வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், அபராதம் வசூலிக்கும் அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

டிசம்பர் 7ம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித் துறை ஆலோசனை

15 ஆம் தேதி வரை ஆன்லைன் தேர்வுகள் நடைபெற உள்ளதால், ஏழாம் தேதி கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அலோசித்து வருகிறது.

4558 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.